நிகழும்சுபகிருது வருடம் ஆனி மாதம் முதல் நாள் புதன்கிழமை நமது ஸ்ரீ சித்சபேசர் கோசாலையில் லோக க்ஷேமம் பொருட்டு ஸ்ரீகணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் கோ பூஜை சிறப்பாக நடைபெற்றது.






அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை சித்சபேசர் கோசாலையில்
இரண்டாம் நாள் சிறப்பு யாக பூஜைகள்

குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கண்ணபுரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கனகசபாபதி பண்டித குருசாமிகள்

தலைமையில் யாக பூஜைகள் நடைபெற்றது.






அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை சித்சபேசர் கோசாலையில்
உலக நன்மைவேண்டி சிறப்புயாகம்

யாகத்தில்
கூனம்பட்டி கல்யாணபுரி
ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமிகள் தலைமையில்,


அப்பிச்சிமார் மடம் திருப்பணி செம்மல் திருமிகு அக்கா

அவர்கள் முன்னிலையில் சிறப்பாக முதல்நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.












அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை திங்களூர்

மகா சிவராத்திரி

நிகழும் மங்களகரமான
பிலவ வருடம் மாசி மாதம் 17ஆம் நாள் (01.03.2022) செவ்வாய்க்கிழமை அன்று நமது திங்களூர் ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளையின் வாயிலாக

மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள்,
கோ பூஜை,
மூன்றாம் கால சிறப்பு பூஜை
மற்றும் அன்னதானம் நமது அறக்கட்டளையின் வாயிலாக நடக்க இருக்கிறது


அது சமயம் பக்தர்கள்
அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பெருமானுடைய அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.

கோ சேவையே கோடி புண்ணியம்

மேலும் நமது சித்சபேசர் கோசாலையின் விரிவாக்கப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது சமயம் பணமாகவோ பொருளாகவோ தந்து பரமனின் அருள் பெற வேண்டுகிறோம்.

மகா சிவராத்திரி


அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை திங்களூர்


நிகழும் மங்களகரமான
பிலவ ஆண்டு
தை மாதம் 1 ஆம் நாள்
வெள்ளிக்கிழமை (14.01.2022)
காலை 7 மணிக்கு


ஸ்ரீ கணபதி ஹோமம்
ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் மற்றும்
கோ பூஜை
நடைபெற உள்ளது

அது சமயம் பக்தர்கள்
அனைவரும் கலந்துகொண்டு

ஸ்ரீ கோமாதா அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.


ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை


அவன் அரு ளாலே
அவன் தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை திங்களூர்

நிகழும் மங்களகரமான
பிலவ ஆண்டு
தை மாதம் 2 ஆம் நாள்
சனிக்கிழமை (15.01.2022)
காலை 11 மணிக்கு


மாட்டு பொங்கல் முன்னிட்டு
உலக நன்மையை வேண்டியும் மக்களின் நல் வாழ்வு வளம் பெறவும் விவசாயம் தழைத்து ஓங்கவும் நமது கோசாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும்

அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ கோமாதா அருள் பெற வேண்டுகிறோம்.

பசுவின் தீவன வகைகளுக்கு அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

கோ சேவையே கோடி புண்ணியம்


ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை


அவன் அரு ளாலே
அவன் தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை திங்களூர்

தமிழ் மாதம் 1 ஆம் நாள் ஒமிக்கிரான் கொரோனா போன்ற தொற்றுக்கள் நீங்கவும் உலக நன்மை வேண்டியும் வியாழக்கிழமை காலை

ஸ்ரீ கணபதி ஹோமம்
ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் மற்றும்
கோ பூஜை

சிறப்பாக நடைபெற்றது

வருடாந்திர சோமவார
பாலாபிஷேகம்
வில்வார்ச்சனை மற்றும்



தமிழ் மாதப்பிறப்பு

மகா கணபதி ஹோமம்
ஸ்ரீ மகாலட்சுமி யாகம் மற்றும்
அஷ்டமி பூஜை


மேற்கண்ட பூஜைகள் செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள்

👨‍👩‍👧‍👦பெயர்
✨நட்சத்திரம்

பதிவு செய்து கொள்ளவும்

கோசாலையில் பசுந்தீவனங்கள் உணவு வகைகளுக்கு அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
பணமாகவோ பொருளாகவோ தந்து பரமனின் அருள் பெற வேண்டுகிறோம்.

கோ சேவையே கோடி புண்ணியம்



ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை


அவன் அருளாளே அவன் தாள் வணங்கி

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

எல்லாம் வல்ல உமையொரு பாகனாக திகழக்கூடிய நமது திங்களூரில் அருளாட்சி செய்கின்ற
அன்னை ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா உடனமர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பெருமானுடைய தனிப்பெரும் கருணையினாலும் பொன்னம்பலத்தே இருந்து நம்மை ஆட்டுவித்தும் ஆடியும் அருள்கின்ற ஆடல்வல்லானின் அருட் பார்வையிலே துவங்கப் பெற்ற


நமது ஸ்ரீ சபாநாயகர் ட்ரஸ்ட் அங்கமாக திகழக்கூடிய ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலையில் 90 பசு கன்றுகள் பராமரிக்க பற்று வருகின்றன.

கோ ரக்ஷணமே பூரக்ஷணம் என்னும் வாயிலாக பசுக்களை பாதுகாத்தால் உலகம் காக்கப்படும் என்னும் பொருட்டு உலக மக்கள் நலன் கருதியும் செல்வங்கள் பெருகி வளம் பெரும் திருநாடாக நம் தேசம் திகழ நமது

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலையில் புதிய பரிமாணமாக இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பூமியிலே புதிய பசுக்கொட்டம் அமைக்க.

ஸ்ரீ சபாநாயகர் திருவருள் துணைகொண்டு
கார்த்திகை - 24 (10/12/ 2021) அன்று காலை 7 மணிக்கு பூமி பூஜை செய்து கால் கோள் விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் நமது கோசாலை புதிய பசு கொட்டம் அமைக்கும் திருப்பணியிலும் பசுக்களின் தீவன வகைகளுக்கும் அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

பணமாகவோ பொருளாகவோ தந்து பரமனின் அருள் பெற வேண்டுகிறோம்.

கோசேவையே - கோடி புண்ணியம்.


ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை

ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை


அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை திங்களூர்.

நிகழும் கார்த்திகை மாதம்
20ஆம் நாள் 06.12.2021 திங்கள்கிழமை
மாலை 4 மணிக்கு

108 சங்காபிஷேக யாக பூஜை
சிறப்பாக நடைபெறும்.

வருடாந்திர சோமவார பாலாபிஷேகம், வில்வார்ச்சனை,
அன்னதானம் மற்றும்
கார்த்திகை சோமவார
சங்காபிஷேக யாக பூஜை.

தமிழ் மாதம் முதல் தேதியில் நடைபெறும்

ஸ்ரீ மகா கணபதி ஹோமம்
ஸ்ரீ லக்ஷ்மி ஹோமம்
கோ பூஜை
அஷ்டமி பைரவர் பூஜை


மேற்கண்ட பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அன்பர்கள் தங்களின்

பெயர்
நட்சத்திரம்


பதிவு செய்து கொள்ளவும்.
+91-99763 04024
+91-98652 07074

நமது கோசாலையில்
பசுக்களின் தீவன உணவுகளுக்கு அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

பணமாகவோ, பொருளாகவோ தந்து பரமனின் அருள் பெற வேண்டுகிறோம்.

கோசேவையே - கோடி புண்ணியம்.





காலபைரவாஷ்டமி

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி

ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை திங்களூர்.

(27.11.2021)
மாலை 4.00 மணிக்கு


காலபைரவாஷ்டமி
சிறப்பு யாக பூஜைகள்
சிறப்பு அபிஷேகம்
அலங்காரம்
மகா தீபாராதனை
அன்னதானம்
சிறப்பாக நடைபெற்றது





காலபைரவாஷ்டமி


காலபைரவாஷ்டமி




ஸ்ரீ சபாநாயகர் அறக்கட்டளை
ஸ்ரீ சித்ஸபேசர் கோசாலை
திங்களூர் ஈரோடு மாவட்டம்.

நிகழும் மங்களகரமான ப்லவ வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் புதன்கிழமை (17.11.2021) காலை 7 மணிக்கு

நமது கோசாலையில்
மஹா கணபதி ஹோமம்,
லக்ஷ்மி ஹோமம் மற்றும்
கோ பூஜை நடைபெற உள்ளது

அது சமயம் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு கோமாதா அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்





மஹா கணபதி ஹோமம




Sri Ganapathy Homam


Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala


Become a Sponsor

In order to preserve the cows at Sri Sithsabaesar Goshala and to achieve well being and success in life.

Material Donation

Concentrated Fodder, Dry Fodder, Paddy Straw for the cows to attain self peace, prosperity and good health.

Direct Bank Transfer

A/C No: 1350201000237
IFSC Code : CNRB0001350
Bank : Canara Bank, Thingalur Branch.

Sri Ganapathy Homam


Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Welcome to Sri Sabanayagar Arakattalai

Once when cows were grazing in the fields of Thingalur, footprint of a single cow was discovered firmly etched on the ground. When none could identify it, the Lord Chandramouleeswar spontaneously self exhibited himself from it bestowing unlimited brilliance and shine. Later, Sri Sabahanayagar Arakkattalai (Foundation) established a Goshala at Thingalur called 'Sri Sithsabaesar Goshala'. In this Goshala, about 70 cows are currently kept and maintained. This Goshala's milk is solely used as an offering to the lord and for children, and it is never sold.

welcome


Gopashtami Puja (Go-Puja)


Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Help us to preserve the cows at Sri Sithsabaesar Goshala, Thingalur.

Donate now

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala

Goshala